நாட்டு கோழி முட்டை

நாட்டு கோழி முட்டை

₹12.00

நாட்டு கோழி முட்டையில் எலும்புகளை வலிமையாகும் கால்சியம் சத்து அதிகமுள்ளது. இதை சாப்பிட்டு வருபவர்களுக்கு எலும்புகள் உறுதியாகும். உடலின் தேவைக்கு ஏற்ப கொலஸ்ட்ரால் இருக்க வேண்டியது அவசியம். நாட்டு கோழி முட்டையில் கொழுப்பு சத்து அதிகம் இருந்தாலும் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை உயர்த்தாது.

Send a Message

An email will be sent to the owner